Commons:அகலப்பரப்புக் காட்சியின் கட்டற்றத்தன்மை

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும், கலை, கலைச்சார்ந்தவையும், கட்டிட எழிற்கலையும் குறிப்பிட்ட காலத்திற்கு சட்டத்தால் பதிப்புரிமைக் கொண்டதாகவேத் திகழ்கின்றன. அக்காலத்தில் அப்படைப்புகள் மீது எடுக்கப்படும் நிழற்படங்களும், வழிப்பேறுப் பதிப்புகளாகவேக்(DW) கருதப்படுகின்றன. ஐ. அ சட்டத்தின் படி, வழி்ப்பேறுப்பதிப்புகளும், அவற்றின் மூலப்படைப்பு/பதிப்புகளைப் போன்றே சம சட்டவுரிமைப் பெறுகின்றன. மூலப்படைப்பு/பதிப்புகள் எத்தகைய உரிமத்தைப் பெற்றிருக்கின்றவோ அதே உரிமையையே அதன் வழிப்பேறுப்படைப்புகளும் கொண்டிருக்க வேண்டும் என்பது சட்டக்கூற்றாகும். இருப்பினும் சில நாடுகள் விதிவிலக்குகளைப் பெற்றுள்ளன. அத்தகைய விதிவிலக்குகளே நாம், அகலப்பரப்புக் காட்சியின் கட்டற்றத்தன்மை என அழைக்கிறோம். இச்சொல்லானது, செருமானியச் சொல்லான "Panoramafreiheit" என்பதில் இருந்து தோன்றியது ஆகும். இதன் ஆங்கிலச் சுருக்கமாக 'எஃஓபி'(FOP = freedom of panorama) என்கிறோம்.

சட்டநிலைப்பாடு[edit]

பொதுவகத்தில் இவ்விதிப்படி பதிவேற்றத்தக்கவை[edit]

இவ்விதியின் நுணுக்கங்கள்[edit]

நாடுகளுக்கிடையான தருணங்கள்[edit]

இந்தியா[edit]

குறிப்புகள்[edit]

இதனையும் காணவும்[edit]

வெளியிணைப்புகள்[edit]


This page is based on the German Wikipedia article Panoramafreiheit